Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for வீடு, அரண்மனை போன்ற தோற்றம்

    SOME RELATED SENTENCES FOR வீடு, அரண்மனை போன்ற தோற்றம்

    English SentencesTamil Meaning
    Are you playing deaf and dumb? நீ செவிடு, ஊமை போன்று நடிக்கின்றாயா?
    Do not behave like this இது போன்று நடக்காதே
    He looked impressive அவருக்கு வசீகரிக்கும் தோற்றம் கொண்டிருந்தார்
    I have never seen so many people like this நான் இதுப்போன்று நிறைய மக்களை எப்பொழுதும் பார்த்திருக்கவில்லை
    I wish I had your disposition நான் உன்னுடைய மனநிலையை போன்று இருந்திருக்க வேண்டும்
    It has done. I will prepare an outline and we will discuss it first இதை போன்றே செய்யலாம். நான் சுருக்கமாக குறிப்புகளை ஆயத்தப்படுத்துகிறேன். பிற்பாடு கலந்து ஆலோசிக்கலாம்
    It seems the Sub- Inspector in on leave today இன்றைக்கு துணை ஆய்வாளர் விடுமுறை போன்று தெரிகிறதே
    It should be in line with the new syllabus, that is all இது ஒரு புதிய பாட திட்டம் போன்று இருப்பது நல்லது. அவ்வளவு தான்
    Like a big ball of glass ஒரு பெரிய கண்ணாடிப் பந்து போன்ற
    Produce the facsimile of certificates சான்றிதழ் போன்று அதே நகலை உருவாக்கு
    Shall we listen to such a music? நாம் இது போன்ற இசையை கேட்கலாமா?
    That sari is as light as a feather அந்த சேலை இறகு போன்று மென்மையானது / இலேசானது
    There is a shemale அங்கே ஒரு திருநங்கை (பெண் ஆணாக தோற்றம் கொண்டவர்) இருக்கிறார்.
    They are like jeggery and bee அவர்கள் தேனும், தேனீயும் போன்றவர்கள்
    Very few cities in our country are as big as New Yark நியூ யார்க் போன்ற பெரிய நகரங்கள் நம் நாட்டில் அதிகம் இல்லை
    We cannot dismiss all stories as illusions நாம் அனைத்து கதைகளையும் பொய்தோற்றம் / பொய்யான சம்பவங்கள் போல விட்டு தள்ள முடியாது
    Will you buy me one such cycle, mother? அம்மா, அதேபோன்று எனக்கும் ஒரு மிதிவண்டி வாங்கி கொடுக்க முடியுமா?
    You are not living but remaining alive நீங்கள் வாழவிட்டலும் தொடர்ந்து வாழ்வது போன்றே இருக்கிறது


    comments powered by Disqus